விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் பிரசாந்த் கருத்து

0 655

ஒரு தொழிலதிபரோ, ஒரு டாக்டரோ அரசியலுக்கு வந்தால் எப்படி பார்ப்பீர்களோ அதே கண்ணோட்டத்தில் நடிகர்களை பார்க்கலாம் என விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு நடிகர் பிரசாந்த் பதிலளித்தார்.

தனது அந்தகன் திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ரசிகர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments