இளைஞர்கள், இளம்பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றி வரும் 'எம்.எல்.எம்' மோசடி பேர்வழிகள்

0 455

சென்னை முகப்பேரில் எம்.எல்.எம்மில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் பெறலாம் எனக் கூறி, உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பாலகுமரன் என்ற நபர் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்கள் முறையாக வட்டி கிடைத்ததால், முதலீட்டாளர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

மொத்தமாக 7 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்ததும் பாலகுமரன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு சேர்த்த தனது பணத்தை கொடுத்துவிடுமாறு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ பதிவு செய்து பாலகுமரனுக்கு அனுப்பியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments