உளவுத்துறை டி.ஐ.ஜி திருநாவுக்கரசு பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு மூலம் பணம் கேட்கும் மர்ம நபர்

0 279

தமிழக உளவுத்துறை டி.ஐ.ஜி திருநாவுக்கரசு பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, மெசஞ்சர் வழியே அவரது நண்பர்களிடம் பணம் கேட்கும் நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநாவுக்கரசுவின்பெயரில் அவரது நண்பர் சிவக்குமார் என்பவரிடம் மர்ம நபர் பணம் கேட்டுள்ளான். சந்தேகமடைந்த சிவக்குமார் உடனடியாக திருநாவுக்கரசுவுக்கு போன் செய்து கேட்டபோதுதான், அது போலிக் கணக்கு என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments