ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சிறையில் உயிரிழந்த விவகாரம்

0 427

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் உயிரிழந்த நிலையில், சிறையில் அவரை மோசமாக நடத்தியதாகக் கூறி ஏழு ரஷ்ய சிறை அதிகாரிகள் மீது ஆஸ்திரேலியா நிதி மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது.

எமலோ நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறையில்  இருந்த நவல்னி கடந்த வாரம் நடைப்பயிற்சியின்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது ரஷ்யாவின் சதி என்று பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments