பேருந்து நிலைய காவலாளியை போதை நபர் விரட்டி விரட்டி தாக்குதல்

0 344

தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி காவலாளியை மது போதையில் கையில் தடியுடன் வந்துவர் விரட்டி விரட்டி அடித்து விரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும், புறக் காவல் நிலையம் அமைக்காததால் இரவு நேரத்தில் மது , கஞ்சா போதையில் வருவோர், பொதுமக்களிடமும்,  பாதுகாப்பு பணியில் உள்ள  காவலாளிகளிடமும் தகராறில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி உள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments