மென்பொருள் மூலம் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தும் திட்டம்

0 145

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை மேம்படுத்திடும் வகையில் மென்பொருள் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் சிறப்புத் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் திட்டத்தை துவக்கி வைத்த பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து,  அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments