திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் மிரட்டியதாக பெண் எஸ்.ஐ. மீது புகார்

0 300

சென்னையை அடுத்த பட்டாபிராமில் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனரை அகற்ற வந்த காவல் உதவி பெண் ஆய்வாளர், திருமண வீட்டாரை தகாத வார்த்தையில் திட்டியதுடன், தன்னை காவல் வாகனத்திலும் ஏற்றியதாக மணமகனான சட்டக்கல்லூரி மாணவர் தினேஷ் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் காவல் துறையினரை கண்டிக்கும் வாசகங்கள் தாங்கிய பேனர்களை ஏந்தி மணக்கோலத்தில் மணமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments