ரீ-ரீலிசான அஜித்தின் வாலி படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

0 213

புதுச்சேரியில் ரீ-ரீலிசான நடிகர் அஜித்தின் வாலி படத்தை அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.

அப்போது ரசிகர்கள் சிலர், அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட் எதிர்பார்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தினர்.

லைக்காவை காணவில்லை என்ற தலைப்பில், 300 நாளாச்சு விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு என்று எழுதப்பட்ட பேனரை பிடித்திருந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments