அதிமுக திட்டங்களுக்கு திமுக பெயர் வைத்துக்கொள்கிறது : ராஜேந்திர பாலாஜி

0 207

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் திமுக தனது பெயரில் கல்வெட்டுகளை வைத்துக்கொள்வதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த கல்வெட்டுகளை உடைத்தெறிவோம் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக பேசினார்.

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments