கடலூரில் ஜவுளிக்கடையில் துணி வாங்குவது போல் வந்த புடவைகளைத் திருடிய 2 பெண்கள்

0 565

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில், ஜவுளிக்கடை ஒன்றில் 2 பெண்கள் புடவைகளைத் திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியது.

கடந்த ஜனவரி மாதத்தில் துணி எடுப்பது போல் வந்த அந்தப் பெண்கள் சுமார் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய புடைவைகளைத் திருடிச் சென்றனர்

மீண்டும் ஒரு மாதம் கழித்து, அதே 2 பெண்களும், அதே துணி கடைக்கு வந்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட கடையின் உரிமையாளர், அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments