நியுயார்க் நகரில் உள்ள சீனர்கள் வாழும் பகுதியான சைனாடவுனில் 26வது சந்திர புத்தாண்டு பேரணி
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள சீனர்கள் வாழும் பகுதியான சைனாடவுனில் 26வது சந்திர புத்தாண்டு பேரணி கோலாகலமாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் சீனாவின் பிரசித்தி பெற்ற டிராகன் மற்றும் சிங்கங்களைப் போல வேடமிட்டு நடனமாடியபடியே சென்றனர். இசையும் பட்டாசுகளும் காதுகளைப் பிளந்தன
நியுயார்க் ஆளுநர் இப்பேரணியில் பங்கேற்று அமெரிக்கவாழ் சீனர்களுக்கு தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்
Comments