ரஷ்யாவுக்கு எதிரான போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்

0 275

ரஷ்யா ஆக்ரமித்ததில் இருந்து தங்கள் நாட்டைச் சேர்ந்த 31 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், போரில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையைக் கூறினால், அது ரஷ்யாவுக்கு சாதமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு குறித்து கடந்த ஒரு வருடமாக எந்தத் தகவலும் வெளியிடப்படாத நிலையில் தற்போது அந்நாட்டு அதிபரே பொதுவெளியில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments