காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன்மாஷ்டமி, மொகரம் விழாக்கள் மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்
ஜம்மு காஷ்மீரின் லால் சவுக் எனப்படும் செஞ்சதுக்கத்தில் 30 ஆண்டுகள் கழித்து ஜன்மாஷ்டமி கொண்டாடப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
போபாலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொகரம் ஜன்மாஷ்டமி போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று கூறினார் ஒரே நாட்டில் இரண்டு அரசுகள் இரண்டு கொடிகள் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியாது என்பதால் மோடி அரசு 370 சட்டப்பிரிவை நீக்கியதாக தெரிவித்தார்.
Comments