மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை : முதலமைச்சர்

0 387

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அமையும் புதிய தொழிற்சாலைகளால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துளளார்.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், மழை வெள்ளத்தின் போது தமிழக அரசு மேற்கொண்ட பணிகளை பட்டியலில்ட்டார்.

மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண நிதி வழங்காத நிலையிலும் ₹666 கோடி ரூபாய் மதிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அளித்துள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments