அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்த ஹிப்-ஹாப் இசை விழா

0 325

நேபாளத்தில் நடந்த ஹிப்-ஹாப் இசை விழாவில் கலைஞர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ஆப்பிரிக்க-அமெரிக்க கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடன அசைவுகளை இளைஞர்கள் செய்து காட்டினர் 

ஹிப்-ஹாப் கலாச்சாரத்தின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ராப்பிங் மற்றும் டீஜேயிங் செய்முறைகளை காட்டி பார்வையாளர்களை கலைஞர்கள் பரவசப்படுத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments