அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக மாட்டேன்: நிக்கி ஹேலி

0 286

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான தேர்வில், தெற்கு கரோலினாவில் டொனால்டு ட்ரம்பிடம் நிக்கி ஹேலி மீண்டுமொரு தோல்வியை சந்தித்தார்.

சொந்த மாநிலத்தில் கண்ட தோல்வி பற்றி பேசிய நிக்கி, இது தனது அரசியல் எதிர்காலத்திற்கான போட்டியல்ல என்றும் பெண்ணான தான், போட்டியை ஒருபோதும் விடப்போவதில்லை என்றும் கூறினார்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இதுவரை தேர்தல் நடந்தவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் நிக்கி ஹேலியை அதிக சதவிகித வாக்குகளில் ட்ரம்ப் வென்று விட்டார்.

அடுத்த 10 நாட்களில் 21 மாநிலங்களில் நடக்கவுள்ள வாக்கெடுப்பிலும் ட்ரம்ப் அதிக இடங்களில் வெல்வார் என கணிப்புகள் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments