சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் உடல், அவரது தாயிடம் ஒப்படைப்பு

0 369

சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் உடல், அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இத் தகவலை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்த நவல்னியின் செய்தித் தொடர்பாளர் பகிர்ந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு சைபீரியாவில் உள்ள ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவால்னி, கடந்த 16-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக ரஷ்ய அரசு அறிவித்தது.

நவல்னியின் இறுதிச்சடங்கு குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments