சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து.. பயணிகள் நிலை..?

0 354

நாகர்கோவிலில் டெரிக் சந்திப்பில் குறுகலான சாலையில் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க திருப்ப முயன்றபோது, சென்டர் மீடியனில் மோதி தமிழக அரசுப் பேருந்து கவிழ்ந்தது.

இதில், பேருந்து ஓட்டுநர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். விபத்து நேர்ந்த இடத்துக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி நேரில் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments