கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்

0 1012

பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ விஜயதரணி

காங்கிரஸில் இருந்து விலகுவதாக விஜயதரணி அறிவிப்பு

தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலை பாடுபடுகிறார் - விஜயதரணி

பாஜகவில் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது - விஜயதரணி

பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் அயராத செயல்பாடுகளால், தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது - எல்.முருகன்

அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர் - எல்.முருகன்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக, கட்சி தலைமைக்கு கடிதம் - விஜயதரணி அறிவிப்பு

காங்கிஸ் கட்சிக்குள் நிலவும் சில சிக்கல்களால் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன் - விஜயதரணி

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் - விஜயதரணி

பாஜகவில் மகளிருக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்படுவதால், அக்கட்சியில் சேர முடிவெடுத்தேன் - விஜயதரணி

 

தேசிய விநாயகம் பிள்ளையின் பெயர்த்தியான விஜயதரணி, பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments