ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தில் கேக் தயாரிப்பு

0 459

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, மதுரையில் 300 கிலோ எடை, 6 1/2  அடி உயரமுள்ள ஜெயலலிதா உருவம் கொண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலக சாதனை முயற்சிக்காக வித்தியாசமான முறையில் இந்த கேக்கை உருவாக்கி இருப்பதாக  திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments