தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோயிலில் திருக்கல்யாணம்...

0 2687

சென்னை திருவொற்றியூரில் தியாகராஜ சாமி வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய கல்யாண சுந்தரரை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments