உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆயுஷ் நல மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைமை நீதிபதி

0 304

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கோவிட் வைரசுடன் தாம் போராடிய நாட்களை நினைவு கூர்ந்தார்.அப்போது பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்து ஆயுஷ் மருத்துவத்தைப் பரிந்துரை செய்ததாகவும் மருத்துவர் ஒருவரை அனுப்பி வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆயுஷ் நல மையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தலைமை நீதிபதி, 2வது 3வது முறையும் கோவிட்டால் பாதிக்கப்பட்ட போதும் தமக்கு அலோபதி ஆங்கில மருத்துவம் தேவைப்படவில்லை என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments