சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு.. உருவ பொம்மையை எரித்து போராட்டம்..!

0 773

கமல்ஹாசன் தயாரித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விடுதலை தமிழ் புலிகள் என்ற அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

படத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாகக் கூறி, இருவரது உருவ பொம்மைகளையும் எரித்த அவர்களை போலீசார் தடுத்து அழைத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments