மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட விவகாரம் -ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு

0 669

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண்ணை நடுவழியில் இறக்கி விட்ட விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துனர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்பவரை, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வயதைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஓட்டுநரும், நடத்துநரும் மோப்பிரிப்பட்டி அருகே வனப் பகுதியில் இறக்கிவிட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர் தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments