நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்: கமல்ஹாசன்

0 426

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கட்சியின் 7-ஆம் ஆண்டு தொடக்கவிழாவில் உரையாற்றிய அவர், தான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல, சோகத்தில் வந்தவன் என்றும், தன்னை அரசியலில் இருந்து போகவைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments