டெல்லி மற்றும் புனேவில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 1,100 கிலோ 'மெஃபடிரோன்' போதைப்பொருள் சிக்கியது இதன் மதிப்பு ரூ.2,500 கோடி
டெல்லியிலும், புனேயிலும் 2 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தலில் ஈடுபடும் 3 பேர், விசாரணையின்போது அளித்த தகவலின் பேரில் இதுவரை இல்லாத அளவுக்கு 700 கிலோ மெஃபடிரோன் போதைமருந்து, உப்பு கிடங்கு ஒன்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர் விசாரணையில், டெல்லியில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து மேலும் 400 கிலோ மெஃபடிரோன் சிக்கியது.
Comments