தென் கொரியாவில் 8,000 பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா - நோயாளிகள் கடும் பாதிப்பு
தென் கொரியாவில் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டதை கண்டித்து எட்டாயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆண்டொன்றுக்கு மாணவர் சேர்க்கை 3000-ல் இருந்து 5000-ஆக உயர்த்தப்பட்டதால், தங்களுக்கு ஊதியம் குறைக்கப்படுமோ என்ற அச்சத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
63 சதவீத பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Comments