ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து பாதிப்பு

0 304

ஜம்மு காஷ்மீரில் பனி மழை பொழிந்து வரும் நிலையில் சாலைகளை மூடியிருக்கும் உறைப்பனிக் குவியலை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவால் அங்கு பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள முகல் சாலையே தெரியாதபடி பனி சூழ்ந்துள்ளது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments