வேளாண் பட்ஜெட்டை விவசாயிகள் பாராட்டுகிறார்கள் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

0 435

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுமானால் வேளாண் பட்ஜெட்டில் பயனில்லாமல் இருக்கலாம் ஆனால் விவசாயிகள் பாராட்டி வருவதாகவும், பிழை சொல்வது எதிர்கட்சிகளின் கடமை எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னை செம்மொழி பூங்காவில் 10 நாட்கள் நடைபெற்ற மலர் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேட்டியளித்த அமைச்சர், ஒரு சில திட்டங்களுக்கு மட்டுமே மத்திய அரசு சிறிய நிதி பங்களிப்பை செய்வதாகவும் புதியதாக எந்த நிதியும் வழங்கவில்லை என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments