குஜராத் மாநிலத்தில் இரண்டு அணு மின்நிலையங்களை நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

0 508

குஜராத் மாநிலத்தில் இரண்டு அணு மின்நிலையங்களை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சூரத் மாவட்டத்தில் காக்ரபர் எனுமிடத்தில் உள்ள இந்திய அணுசக்தி கார்ப்பரேசன் வளாகத்தில் புதிய இரண்டு அணு மின்நிலையங்களை மோடி திறந்து வைக்க உள்ளார்.

இரு அணு உலைகளிலும் தலா 700 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். மின் உற்பத்தியில் இந்தியாவின் சுயசார்புக் கொள்கையை இத்திட்டம் மேலும் வலுப்பெறச்செய்யும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments