மம்தா பானர்ஜி அரசு, காவல்துறையை கண்டித்து போராட்டம்

0 449

சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவிடாமல் காவல்துறை தடுப்பதாகக் கூறி மேற்குவங்க எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்பட பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜஹான் ஷேக், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில் மேற்குவங்க அரசும், காவல்துறையும் அவருக்கு துணைநிற்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments