சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி...

0 449

கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க படகில் சென்றார்.

\சந்தேஷ்காலி செல்வதற்கு அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக எம்எல்ஏ ஷங்கர் கோஷ் ஆகியோருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதேசமயம் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்துச் செல்ல நீதிமன்றம் தடைவிதித்தது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments