2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

0 399

கடந்த வேளாண் பட்ஜெட்டில் 38,904 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த முறை 3 ஆயிரத்து 377 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழகத்தில் 23 லட்சத்து 51 ஆயிரம் விவசாய இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க 7280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து 1 மணி நேரம் 57 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், 80 அறிவிப்புகளை வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments