லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட பொறியாளர்... ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுது நாடகம்

0 975

தெலங்கானாவில்  84 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்ட  பழங்குடியின நலத்துறை அலுவலக பெண் பொறியாளர், ஊழல் தடுப்பு அதிகாரிகள் முன் கதறி அழுதார். 

ஜக ஜோதி என்ற பெண் பொறியாளர், தன்னிடம்  உதவிகேட்டு வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, அவர்களது அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தாள்களை கொடுத்தபோது வசமாக அவர்  சிக்கிக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments