இலங்கை சிறையில் உள்ள 3 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம்

0 517

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 3 நாள் நடைபயணத்தை தொடங்கினர்.

கடந்த 4 நாட்களாக தொடர் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், இன்று தொடங்கிய ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments