கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கியன

0 627

கனமழை காரணமாக இண்டிகோ பயணிகள் விமானம் வானில் பயங்கரமாக குலுங்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது நாளாக சில பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

மழைக்கு நடுவே நேற்று மாலை டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு சென்ற 6E6125 என்ற இண்டிகோ விமானம் பயங்கரமாக குலுங்கியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments