புதுச்சேரியில் முன்விரோதத்தில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக் கொலை

0 717

புதுச்சேரி ஈசங்காடு பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான சிவானந்தம் என்பவரை கடலூர் மாவட்டம் மதலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், மகேந்திரன், ரஞ்சித், கார்த்திக் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஒட விரட்டி வெட்டிக் கொலை செய்தது.

பிறகு அந்த 4 பேரும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 6 மாதங்களுக்கு முன்விநாயகர் சதுர்த்தியின்போது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments