ஆந்திராவில் காவலர் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட வழக்கில் செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் நீதிமன்றத்தில் சரண்

0 675

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் காவலர் கணேஷ் என்பவரை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த வாரம் செம்மரங்களை கடத்தி வந்த கும்பல், தங்களைத் தடுத்து நிறுத்த முயன்ற காவலர் கணேஷை கார் ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பியது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் சரணடைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments