120 பொருட்களை அடையாளம் காணும் திறமை.. உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 மாத குழந்தை

0 811

ஆந்திராவைச் சேர்ந்த 4 மாத குழந்தை ஒன்று Noble World Records என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

நந்திகாமா நகரை சேர்ந்த கைவல்யா என்ற பெண் குழந்தை காய்கறிகள், பழங்கள்,பறவைகள், புகைப்படங்கள் என 120 பொருட்களை அடையாளும் காணும் திறமையை கொண்டுள்ளது. குழந்தையின் திறமையைக் கண்ட Noble World Records குழுவினர், சாதனையில் இடம்பெற்றதற்கான சிறப்பு சான்றிதழை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments