எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை... சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

0 1058

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை

சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை

எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை, ரூ.15,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது: நீதிபதி ஜி.ஜெயவேல்

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக எஸ்.வி.சேகர் தரப்பில் மனு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments