நிதி நெருக்கடியிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: அமைச்சர் உதயநிதி

0 485

நெல்லையில் ஜங்ஷன் பேருந்து நிலையம் உள்பட 226 கோடி ரூபாயில் முடிவுற்ற பல்வேறு பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் உதயநிதி, களக்காடு நகராட்சி மற்றும் ஏழு பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு 423 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டதிற்கும் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வரலாறு காணாத மழை வெள்ளம் நெல்லையை புரட்டி போட்டும் மத்திய அரசு நிதி உதவி வழங்காத நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments