தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நியமனம்

0 684

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதை, நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பு ரூமி மனோகரன் தலைமையிலும், சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் சதீஸ் தலைமையிலும் காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments