ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியல் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்காக 370 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் -பிரதமர் மோடி

0 500

மக்களவைத் தேர்தலில், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அரசியல் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டதற்காக 370 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவின் கருத்தியல் முன்னோடியான சியாமா பிரசாத் முகர்ஜிக்கு இதுவே சிறந்த காணிக்கையாக இருக்கும் என்றும்  அவர் தெரிவித்தார்.மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ,ஏழை மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை பிரச்சாரம் செய்யுமாறும் பாஜக தலைவர்களிடம் மோடி வலியுறுத்தியுள்ளார். 

கட்சித் தொண்டர்கள் வாக்குப்பதிவு மையங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments