மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவை : துரைமுருகன்

0 538

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு நிதி ஒதுக்கலாம், கமிட்டி அமைக்கலாம், வேகமாக பேசலாம், ஆனால் தமிழக அரசின் அனுமதில்லாமல் காவேரி ஆற்றில் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments