பாலக்கோடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10ஆக சரிவு

0 432

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து 300 டன் அளவுக்கு இருப்பதால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறினர்.

காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வரும் தக்காளி, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் நிலையில் கிலோ 10 முதல் 12 ரூபாய் வரை விலை போகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments