உதகையில் காப்பு காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்த யூடியூபர் உள்பட 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்

0 785

உதகையில் காப்பு காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுத்து வெளியிட்டதாக யூடியூபர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த 2 பேருக்கு நீலகிரி மாவட்ட வன அலுவலர் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

எர்த் அன்ட் டேம் பகுதியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த யூடியூபர் தாகூர் சுரேஷ் பாபு, உதகையை சேர்ந்த 2 பேருடன் சென்று ட்ரோன் மற்றும் நவீன கேமராக்கள் மூலம் சாகச வீடியோ எடுத்து வெளியிட்டது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி அபராதம் விதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments