அரசு மேல்நிலை பள்ளியில் 9 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் மாயம்... தேடுதல் பணியில் போலீஸ் தீவிரம்

0 696

கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாக படிக்கும் நண்பர்களான மூன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மாயமாகியுள்ளனர்.

இவர்களில் ஒரு மாணவனின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து தியாகதுருகம் காவல் நிலைய போலீசார் காணமல்போன 3 மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments