நீலகிரி மாவட்டத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம்.. தோடர் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய ஆளுநர்..!!

0 490

மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உதகையில் தோடர் இன மக்களின்  பண்பாடு, கலாச்சாரம் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து தோடர் பழங்குடியின கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வமான தேக்கிஸ் அம்மன் கோவிலில் தனது மனைவியுடன் வழிபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments