டெஸ்ட் கிரிக்கெட்: 500ஆவது விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின்

0 840

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், தனது 500ஆவது விக்கெட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்துள்ளார்

இந்திய வீரர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் பட்டியலில் தொடர்ந்து 2ஆவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளார்

உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9ஆவது வீரராக அஸ்வின் உள்ளார்

இந்திய வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் பட்டியலில் 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடம்

உலகளவில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments