கம்போடியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களை துடைப்பமாக்கி வருவாய் ஈட்டும் தொழிலாளர்கள்
கம்போடியாவில்., ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து அழகிய துடைப்பம் தயாரித்து வருவாய் ஈட்டுகின்றனர். தினசரி 5 ஆயிரம் பாட்டில்கள் என்ற சராசரியில் கடந்த ஓராண்டில் 44 டன் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி துடைப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தலைநகர் நாம்பென் மட்டும் தினசரி சுமார் 38,000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடும் நிலையில், துடைப்பம் தயாரிப்பு சிறந்த வருவாய் வாய்ப்பாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments